அனிமேஷனில் தசாவதாரம்!

வெள்ளி, 6 ஜூன் 2008 (19:48 IST)
தசாவதாரம் பற்றி அப்படி என்னதான் எழுதுவார்கள் என சலித்துக் கொள்பவர்களுக்கு...

இதுவும் பத்து வேட தசாவதாரம்தான். ஆனால் கமலுடையது அல்ல.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றிய அனிமேஷன் படம் இது. பாவிக் தாகூர் என்பவர் இயக்குகிறார். பக்தி கமழும் இந்தப் படத்தின் பெயரும் தசாவதாரம்தானாம்.

படத்தின் ஹீரோ விஷ்ணு என்பதால் ரா. கோபாலன்களிடமிருந்து கண்டன அறிக்கை வருமோ என்ற பயம் பாவிக்கிற்கு இல்லை!

வெப்துனியாவைப் படிக்கவும்