ராகவா லாரன்ஸ், சினேகா நடித்திருக்கும் பாண்டி இம்மாதம் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. பூமகள் ஊர்வலம் படத்தை இயக்கிய இராசு மதுரவனின் இரண்டாவது படமிது. நேமிசந்த் ஜெபக் படத்தை தயாரித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் ரஜினியின் மாசி மாசம் ஆளான பொண்ணு பாடல் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. பாடலில் சினேகா காட்டியிருக்கும் தாராளத்தைப் பார்த்து சிலிர்த்துப் போயுள்ளனர் விநியேகஸ்தர்கள்.
பாண்டியில் சினேகாவுடன் நமிதாவும் உண்டு. சினேகாவே இப்படியென்றால் நமிதா...?
இந்த ஒரு விஷயத்திற்காகவே பாண்டி பொழச்சுக்கும் என்கிறார்கள்.