×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாண்டி இசை வெளியீட்டு விழா!
வியாழன், 8 மே 2008 (20:54 IST)
நேற்று மாலை ஏ.வி.எம். ஏசி திரையரங்கில் பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா. சந்தியா, தனுஷ், பேரரசு, பரத் உள்ளிட்ட திரைப் பிரபலங்களுடன் படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ், நாயகி சினேகாவும் மேடையில் ஆஜர்.
அரைமணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை படத்தின் இன்னொரு நாயகி நமீதா. படத்தின் பாடல் கேசட்டை தனுஷ் வெளியிட சந்தியா பெற்றக்கொண்டார். சி.டி. யை பரத் வெளியிட பெற்றுக் கொண்டவர் இயக்குநர் பேரரசு.
விழாவில் பேசியவர்கள் இன்ச் டேப் வார்த்தைகளில் பேசியது பாராட்டத்தக்கது. படத்திலிருந்து இரண்டு பாடல்களை ஒளிபரப்பினார்கள். மாசி மாசம் ஆளான பொண்ணு ரீ-மிக்ஸ் பாடலில் சினேகா காட்டியிருப்பது கவர்ச்சிக் கடல். ஏசி திரையரங்கே வியர்த்துப் போனது.
லாரன்ஸ் நடத்தும் அறக்கட்டளைக்கு படத்தின் தயாரிப்பாளர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். படத்தின் இயக்குநர் இராகமதுரவன் அனைவரையும் வரவேற்றார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!
கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!
லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?
ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?
செயலியில் பார்க்க
x