'வணக்கம்மா' பட பூஜைக்கு காவல்துறை தடை!
புதன், 16 ஏப்ரல் 2008 (15:59 IST)
இந்துக்கள ை அவமதித்ததா க புகார ் எழுந்தத ை அடுத்த ு நடிகர ் சரவணனின ் ' வணக்கம்ம ா' படத்தின ் பூஜைக்குக ் காவல் துறையினர ் தட ை விதித்தனர ். இயக்குநர ் ஹரிராம ் இயக்கும ் படம ் ' வணக்கம்ம ா'. இந்தப ் படத்தில ் அழைப்பிதழில ் ராமனும ் ஹனுமானும ் ஒன்னுக்குப ் போவதுபோ ல புகைப்படம ் அச்சிட்டுப ் பார்ப்பவர்கள ை அதிர்ச்சியடை ய வைத்துள்ளார ். இப்படத்தில ் நடிகர ் சரவணன ், வெண்ணி ற ஆட ை மூர்த்த ி, மதன்பாப ், தியாக ு, விஷ்ணுப ் பிரியன ் ஆகியோர ் நடிக்கின்றனர ். சுவாத ி என் ற புதுமுகம ் கதாநாயகியா க அறிமுகமாகிறார ். இந்தப ் படத்தின ் துவக்கவிழ ா பூஜ ை ஏ. வ ி. எம ். ஸ்டுடியோவில ் இன்ற ு கால ை நடப்பதா க இருந்தத ு. இதை முன்னிட்ட ு ஏராளமா ன சினிம ா பிரபலங்கள ் அங்க ு குவிந்தனர ். இவ்விழாவைக ் கண்டித்த ு இந்த ு முன்னணியினரும ் அங்க ு திரண்டனர ். இந்துக்கள ை அவமதிக்கும ் வகையில ் அழைப்பிதழ ் அச்சடித் த ' வணக்கம்ம ா' படக்குழுவினரைக ் கண்டித்த ு அவர்கள ் முழக்கமிட்டனர ். இதுகுறித்து தகவல ் அறிந்ததும ் நிகழ்விடத்திற்க ு வந் த காவல்துறையினர ் ப ட பூஜைக்குத ் தட ை விதித்தனர ். இதையடுத்த ு விழ ா ரத்த ு செய்யப்பட்டத ு. படத்திற்கா க அச்சிடப்பட்டிருந் த சுவரொட்டிகள ், அழைப்பிதழ்கள ் உள்ளிட்டவற்றைக ் காவல் துறையினர ் பறிமுதல ் செய்தனர ். ஏற்கெனவ ே ஒட்டப்பட்டிருந் த சுவரொட்டிகளும ் கிழிக்கப்பட்ட ன.
செயலியில் பார்க்க x