சென்னை திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் திரைப்பட விருதுகளை இந்த ஆண்டு பெற்றிருக்கும் திரைப்படப் பிரபலங்களின் பட்டியல் இதோ...
சிறந்த நடிகர் - சத்யராஜ் (பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு) சிறந்த நடிகை - ப்ரியாமணி (பருத்தி வீரன்) சிறந்த இயக்குனர் - அமீர் (பருத்தி வீரன்) சிறந்த கதாசிரியர் - ராம் (கற்றது தமிழ்) சிறந்த திரைக்கதையாசிரியர் - வெங்கட்பிரபு (சென்னை-28) சிறந்த வசனகர்த்தா - விஜி (வெள்ளித்திரை) சிறந்த இசையமைப்பாளர் - யுவன் சங்கர் ராஜா சிறந்த பாடலாசிரியர் - நா. முத்துக்குமார்
விருதுகள் பெற்ற விரல்களுக்கு நம்மால் முடிந்த அளவு பாராட்டுதல்களும், வாழ்த்துகளும்...