பொல்லாதவர்!

திங்கள், 31 மார்ச் 2008 (16:50 IST)
எங்கேயும், எப்போதும்... ரீமிக்ஸ் பாடலில் தனு¤டன் சண்டமாருதம் கிளப்பும் யோகியை ரசிகர்கள் மறந்திருக்க நியாயமில்லை. மொட்டைத் தலையும், பிரஞ்ச் பியர்டுமாய் கையில் மைக்குடன் கலக்கியிருந்த அந்த யோகியார், ஸ்ரீகாந்த் தேவா இசையில் அடுத்த அட்டாக்கிற்கு தயாராகிவிட்டார்.

ஸெல்வனின் இயக்கத்தில் ஜீவன் நடிக்கும் கிருஷ்யலீலை படத்தின் டிஸ்கஷன் ஊட்டியில் நடந்து வருகிறது. ஊட்டியிலிருந்து சென்னை திரும்பியதும் நா. முத்துக்குமார் இயற்ற, ஸ்ரீகாந்த் தேவா இசைக்க யோகியின் ஆட்டம் ஆரம்பமாகவிருக்கிறது.

கவிதாலயாவின் தயாரிப்பான கிருஷ்ணலீலையில் யோகி பாடப்போவது ரீமிக்ஸ் பாடல் இல்லை என்பது கூடுதல் ஆறுதல்.

வெப்துனியாவைப் படிக்கவும்