பொய் வசனகர்த்தாவும், பாலசந்தரின் அசிஸ்டெண்டுமான தாமிரா இயக்கும் படம் ரெட்டைச் சுழி. ஷங்கரி¨ன் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு.
சிறுவர்களைப் பற்றிய கதையான இதற்கு இசை கார்த்தக் ராஜா. தேன்மொழி தாஸ் மற்றும் புதுக்கவிஞர்கள் பாடல் எழுதுகிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதால், கம்போஸிங்கில் பிஸியாகியிருக்கிறார்கள் தாமிராவும், கார்த்தக் ராஜாவும்.
பிரபலமான இரு இயக்குனர்கள் ரெட்டைச் சுழியில் நடிக்கிறார்கள்.