மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா!

புதன், 12 மார்ச் 2008 (20:05 IST)
webdunia photoFILE
கஜினியில் ஒன்றிணைந்த சூர்யா - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்கிறது.

இந்தியில் கஜினியை ரீ-மேக் செய்துவரும் முருகதாஸ் அடுத்து தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார். அதற்கான கதை ரெடி. படத்தில் நடிக்க முருகதாஸின் சாய்ஸ் சூர்யா.

கதையைக் கேட்ட சூர்யா உடனே தனது சம்மதத்தை தெரிவித்தார். இந்தப் படம் ஏ.ஆர். முருகதாஸின் சொந்த தயாரிப்பாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்