Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (12:13 IST)
இயக்குநர் ஷங்கர் தனது தயாரிப்பு பணிகளில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.
ஆடியோ நிறுவனத்தை தொடங்கியிருக்கும் ஷங்கர் தன்னுடைய தயாரிப்பில் இன்னொரு மாற்றத்தையும்
கொண்டுவர இருக்கிறார்.
இதுவரை இவர்தான் நேரடித் தயாரிப்பாளராக தன்னுடைய சிஷ்யர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் மற்றும் சிம்புதேவன் இயக்கும் படங்களைத் தயாரித்தார்.
இனி அப்படி இல்லாமல் கார்ப்ரேட் நிறுவனங்களைப் போல தன் சிஷ்யர்களை தயாரிப்பாளராக்கி முதல் காப்பி அடிப்படையில் படத்தை இயக்கித் தரச் சொல்லப் போகிறாராம். ோ