இந்நிலையில் , இன்று தனது தாயின் பிறந்த நாளை முன்னிட்டு தனது டுவிட்டரில் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படடத்தைப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சக வீரர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.