இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றியோடு விடைபெற்றார். இந்த போட்டியில் அவர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார். நியுசிலாந்து அணிக்காக 107 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் 307 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.