இதனால் அவர் இப்பொழுது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். மும்பை அணிக்காக விளையாடி வரும் இப்போது ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். 261 பந்துகளை சந்தித்த அவர் 201 ரன்கள் சேர்த்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 26 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் விளாசினார்.