ஐபிஎல் -2020 போட்டி வர்ணனையாளர் மரணம்...ரசிகர்கள் அதிர்ச்சி
வியாழன், 24 செப்டம்பர் 2020 (17:06 IST)
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரமும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் இன்று காலமானர்.
ஐபிஎல் போடியில் வர்ண்ணனையாளராக பணியாற்றி வந்த டீன் ஜோன்ஸ் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றீல் தங்கிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.
அந்த இக்காட்டான நேரத்தில் அவருடன் தங்கிருந்த மற்றொரு வர்ணனையாளராக பிரிட்லீ முதலுதளி அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
மறைந்த டீன் ஜோன்ஸ் 1986 ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் இந்தியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தவர் ஆவார். இவர் மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் பங்கேறுள்ளார்