இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் டேனிஷ் கனேரியா “பிசிசிஐ யின் இந்த முடிவை புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள். வீரர்களின் பனிச்சுமையை குறைக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. இதுபோன்ற ஒரு முடிவை பாகிஸ்தான் அணியில் எதிர்பார்க்க முடியாது. பாகிஸ்தான் வீரர்கள் தேசிய அணியை விட பி எஸ் எல் தொடரில் விளையாடவே விரும்புவார்கள்” எனக் கூறியுள்ளார்.