இந்திய ஒருநாள் அணி கேப்டன் ரோஹித் சர்மா, 5 ஆண்டுகளாக இந்திய அணியை கேப்டனாக விராட் கொலி சிறப்பாக வழிநடத்தியுள்ளார். அனியின் வெற்றிக்காக அவர் மன உறுதி மற்றும் அர்ப்பணியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பான தருணம் என தெரிவித்துள்ளார்.