இந்நிலையில், தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்ச்சியம்மன் கோவிலில் வரும் ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கோயிலுக்கு வருபவர்கள் தடுப்பூசி ஆவணம் அல்லது செல்போனுக்கு வந்த மெசேஜ் இவற்றில் எதாவது ஒன்றை கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது.