இந்த நிலையில், தற்போது 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே நடைபெற்ற இரு டி 20 போட்டிகளிலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது. மூன்றாவது டி- 20 போட்டியில் இந்திய அணி முதல் வெற்றி வெற்றது.
எனவே 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது.
நான்காவது டி 20 போட்டி லாடர்ஹில் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில், வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது,
மேயர்ஸ் 17 ரன்னும், கிங் 16 ரன்னும், போரன் 1 ரன்னும், பவல் 1 ரன்னுடன் அவுட்டாகினர்.ஹோப் 24 ரன்னுடன், ஹெல்மர் 1 ரன்னுடனும் 8 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.