சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.