இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
17 ஆவது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகளில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. இன்று நடக்கும் போட்டியில் ஆர் சி பி மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகள்...
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும்...
தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
வைகாசி விசாகத்தின் சிறப்புகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம். முருகன் அவதரித்த தினம்: வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதரித்த நாளாகும். வைகாசி மாதத்தில்...
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. சில வருடங்களுக்கு முன்னர் வெளியான இஷ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய...
90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் ஷெரின். பதின் பருவத்து காதலை பற்றிய தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவரால் பெரிய அளவில்...
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து...
விஜய் அரசியலில் இறங்கப் போவதால் தற்போது நடித்து வரும் கோட் படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தற்போது...
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த...
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு...
ஐபிஎல் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சி எஸ் கே அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி வெற்றி...
17 ஆவது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகளில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. இன்று நடக்கும் போட்டியில் ஆர் சி பி மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகள்...
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அடுத்தடுத்து அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட...
சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில்...
பகுத்தறிவு கொள்கையில் தீவிரமாக இருக்கும் நடிகர் சத்யராஜ் இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருக்கும் பிரதமர் மோடியின் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது...
தமிழகத்தில் இன்று மாலை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை எந்த அரசாங்கத்தினாலும் மாற்ற முடியாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி...
தென்மேற்கு வங்கக்கடலில் பகுதியில் வரும் 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வரும்...
பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்புள்ளதால், சென்னை பெங்களூர் இடையேயான போட்டி இன்று நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மழை குறுக்கிட்டு போட்டி ரத்து...