
மிதுனம்-வேலை
வேலை செய்தே இவர்களது வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றிக் கொள்ள முடியும். தனது வாய் சாமர்த்தியத்தால் வேலை செய்யும் இடத்தில் பெரிய பதவியை பெற முடியும். இவர்கள் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், மொழியாளர், ஆலோசகராக இருக்கும் யோகம் உண்டு. வீடோ நிலமோ கிடைக்கும் யோகம் உண்டு.