முகத்தை முழங்காலை நோக்கி அணுகச் செய்யவும். ஆரம்பத்தில் கால் விரல்களை பிடிக்க வராது. கைகளை இரு கால்களில் முலன்காளுக்குப் பின்னல் கட்டி, கிட்டி போட்டு முகத்தை காலுக்குள் தொட முயற்சிக்க வேண்டும். ஓரிரு வாரங்களில் முழு நிலை அடையலாம். ஒரு முறைக்கு 1௦ முதல் 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.
நீரிழிவு, மலட்டுத்தன்மை, வயிற்றுவலி, அஜீரணம், தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்புவலி, நரம்பு பலவீனம், இரத்தவியாதி, பசியின்மை, மலேரியா கட்டி, பித்த சோகை, வாதங்கள், பெண்கள் மாதவிடாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும், இளமை உண்டாகும்.