எண்ணெய் உணவுகள் தவிர்க்கப்பட வேண்டுமா?
செவ்வாய், 1 டிசம்பர் 2009 (15:07 IST)
உடலை ஆரோக்கியமா க வைத்துக ் கொள் ள சத்தா ன உணவ ு அவசியம ். எனவ ே நமத ு உணவ ு பழக் க வழக்கம ் பற்ற ி நமத ு யோக ா ஆசிரியர ் அளித்துள் ள சி ல ஆலோசனைகள ை இங்கேக ் காணலாம ். எண்ணெய ் உணவுகள ் பற்ற ி நமத ு யோக ா ஆசிரியர ் அளிக்கும ் விவரம ் : பொதுவா க எல்லோரும ் எண்ணெய ் உணவுகளை சாப்பிடக ் கூடாத ு. எண்ணெய ் உடலுக்குப ் பக ை என்ற ு கூறுகிறார்கள ். ஆனால ் எண்ணெய ் என்பத ு உடலுக்குத ் தேவையா ன ஒர ு பொருள்தான ். அதன ை நாம ் எப்பட ி பயன்படுத்துகிறோம ் என்பதுதான ் மிகவும ் முக்கியம ். உணவ ு செரிமானத்திற்க ு அதிகம ் உதவுவத ு எண்ணெய்தான ். கடல ை எண்ணெயைப ் பயன்படுத்த ு வறுவல ், பொரியல ் போன்றவற்றிற்குப ் பயன்படுத்தலாம ். நல்லெண்ணெய ை தாளிப்பதற்க ு, தோச ை சுடுவதற்க ு போன்றவைக்க ு பயன்படுத்திக ் கொள்ளலாம ். மேலும ் நல்லெண்ணைய ை அப்படிய ே உள்ளுக்க ு சாப்பிடலாம ். மேலும ் மிளகாய ் பொட ி செய்த ு அதில ் நல்லெண்ண ை உற்ற ி சாப்பிடலாம ். இவ ை எல்லாம ே காய்கறிகளில ் இருந்த ு தயாரிக்கப்படும ் எண்ணெய ் வகைகள ், இவ ை உடலுக்க ு எந்தக ் கெடுதலும ் செய்யாத ு. காய்கறிகளைப ் போ ல இவற்ற ை மனிதர்கள ் உடல ் ஏற்றுக ் கொள்ளும ். சுத்திகரிக்கப்பட் ட எண்ணெயைத்தான ் பெரும்பாலும ் விரும்ப ி வாங்குகிறார்கள ். ஆனால ் சுத்திகரிக்கப்பட் ட எண்ணெய ் என்பத ு வடிகட்ட ி வடிகட்ட ி அதில ் எந் த சத்துக்களும ் இல்லாமல ் இருக்கிறத ு. அதன ை சாப்பிடுவதால ் பயன ் ஒன்றும ் இல்ல ை. அதனால்தான ் ஜீர ண சக்த ி குறைகிறத ு.
நமத ு நாட்டில ் கடல ை எண்ணெய ், நல்லெண்ணெய ், விளக்கெண்ணெய ், தேங்காய ் எண்ணெய ் எ ன ஒவ்வொன்றையும ் ஒவ்வொர ு விதமாகப ் பயன்படுத்த ி வந்தனர ். அதுவர ை எந் த பிரச்சினையும ் இல்லாமல ் இருந்தத ு. இப்போதுதான ் சுத்திகரிக்கப்பட் ட எண்ணெய்கள ் வந்த ு பிரச்சினைய ை உருவாக்கியுள்ள ன. அந் த காலத்திலேய ே சித்தர்கள ் ஒவ்வொர ு எண்ணெயின ் பயன்பாட்ட ை விளக்கியுள்ளனர ். அவர்கள ் எந் த நூலிலும ் சுத்திகரிக்கப்பட் ட எண்ணெய ் பற்ற ி குறிப்பிடவில்ல ை.
விளக்கெண்ணையின ் பலன்கள ் அதிகம ். சி ல குழந்தைகளுக்க ு எளிதா க மலம ் வராத ு. எனவ ே அவர்களுக்க ு சிறித ு விளக்கெண்ண ை கொடுத்தால ் வயிற ு சுத்தமாகும ். அந் த காலத்தில ் சுத்தமா ன விளக்கெண்ணைய ை கண்களில ் விடுவார்கள ். இத ு கண ் பார்வைக்க ு நல்லத ு. தூக்கம ் வராதவர்கள ் விளக்கெண்ணைய ை நெற்றியிலும ் உள்ளங்காலிலும ், உச்சந்தலையிலும ் வைத்த ு விட்ட ு தூங்கச ் சென்றால ் அவ்வளவ ு எளிதா க தூக்கம ் வரும ்.
இப்போத ு கிடைக்கும ் எண்ணெய்கள ் சுத்தமானவைய ா? எண்ணெயில ் சுத்தம ் என்பத ு ஏதுமில்ல ை. எண்ணெய ை பொதுவா க காய்கறிகளில ் இருந்துதான ் எடுக்கிறார்கள ். அதில ் என் ன இருக்கிறத ு சுத்தம ் பற்ற ி பே ச. பொதுவா க சமைக்கும ் எண்ணெய ை இப்பட ி காய்கற ி எண்ணெய்களைப ் பயன்படுத் த நாம ் யோசிக்கவே வேண்டாம ். நாம ் ஊரின ் உஷ்ணத்தைத ் தாங் க வாரத்தில ் இரண்ட ு நாட்கள ் நல்லெண்ணெய ் தேய்த்துக ் குளிக்கலாம ். நல்லெண்ணெய ் என்பத ு உடலுக்க ு குளிர்ச்ச ி. அதி க குளிர்ச்சியா ன உடல ் வாக ு கொண்டவர்கள ் நல்லெண்ணையுடன ் விளக்கெண்ண ை சேர்த்த ு தேய்த்துக ் குளிக்கலாம ். அந் த காலத்தில ் நல்லெண்ணைய ை லேசா க சூடாக்க ி அதில ் மஞ்சள ் துண்ட ு, பூண்ட ு, தும்பைப ் ப ூ, அரிச ி போன்றவற்றைப ் போட்ட ு அதனைத ் தேய்த்துக ் குளிப்பார்கள ். இதெல்லாம ் உடலுக்க ு ப ல விதங்களில ் பயனளிக்கும ். உடலுக்க ு உணவளிக்கிறோம ், தோலுக்கும ் உணவ ு தேவைப்படும ் அல்லவ ா? அதுதான ் எண்ணெய ் தேய்த்துக ் குளிக் க வேண்டும ் என்ற ு சொல்கிறார்கள ். அதேப்போ ல தலைக்க ு எண்ணெய ் வைக்கும ் பழக்கம ே பலருக்கும ் இல்ல ை. அத ு மிகவும ் தவற ு. தலைக்க ு தேங்காய ் எண்ணெய்த ் தேய்த்துக ் கொள்வத ு மிகவும ் நல்லத ு. தற்போத ு கடல ை எண்ணெய ் சாப்பிட்டால ் இதயத்திற்க ு நல்லத ு என்ற ு கூறுகிறார்கள ். எனவ ே நமக்க ு இயற்கையாகக ் கிடைக்கும ் எண்ணெயைப ் பயன்படுத்துவதால ் எந்தக ் கெடுதலும ் இல்ல ை.
செயலியில் பார்க்க x