செலோ டேப்பில் பெண்களின் உடை! எங்கே போகிறது மேற்கத்திய கலாச்சாரம்?
வியாழன், 18 மே 2017 (06:30 IST)
நாம் எல்லோரும் செலோ டேப் கேள்விப்பட்டிருப்போம். கிழிந்த ரூபாய் நோட்டு உள்பட காகிதங்களை அல்லது பிளாஸ்டிக் பொருட்களை ஒட்ட இது பயன்படும். ஆனால் இந்த செலோ டேப்பை மட்டுமே உடையாக அணியும் பெண்கள் குறித்து கேள்விப்பட்டதுண்டா?
ஆம், மேற்கத்திய நாடுகளில் தற்போது பார் மற்றும் கிளப்புகளில் பணிபுரியும் இளம்பெண்கள் இடையே இந்த டேப் உடை லேட்டஸ்ட் டிரெண்ட் ஆக பரவி வருகிறது. கவர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இந்த டேப் பெண்களின் அந்தரங்க பாகங்களை மட்டும் அரைகுறையாக மறைக்கின்றது.
இந்த உடை அணிந்து பெண்கள் பணிபுரியும் பார்கள் மற்றும் கிளப்புகளில் கூட்டம் குவிந்து வருவதால் இந்த உடை மற்ற பார்கள் மற்றும் கிளப்புகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது. நல்ல வேளை இந்த உடை இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை என்பது ஒரு ஆறுத.