அங்கு இப்போது அமெரிக்க கண்டுபிடித்த ஃபைசர் தடுப்பூசிக்கு தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர், மியோகார்டிடிஸ் எனப்படும் இதயத் தசைகளில் ஏற்படும் வீக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இது தடுப்பூசியின் பக்கவிளைவால்தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென நம்பப்படுகிறது.