இந்நிலையில் கொரோனா வைரஸ் உடலுறவின் மூலம் பரவுமா என அந்தேகம் எழுந்ததற்கு WHO தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பதிலளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, இதுவரை கொரோனா பரவுதல் குறித்து கிடைத்த தகவல்களிலிருந்து, நோய்த்தொற்று பாலினத்தினால் ஏற்பட்டதா? என்பது குறித்து தெளிவாக எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.