அப்போது அந்த வழியே வந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு கார், போலீஸை பார்த்ததும் சிறிது தூரம் சென்று நின்றது. அந்தக் காரை நெருக்கிய போலீஸ்காரார் , வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் லைசென்ஸ் உள்ளதாக எனக் கேட்டுள்ளார். அத்ற்கு காரின் கதவைக் திறக்கும்போது, போலீஸ்காரரின் முகத்தில் கார் கதவு பட்டு அவர் பின்னால் விழுந்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.