வைரலாகும் ஒபாமா வீடியோ!!

ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (12:23 IST)
அமெரிக்க அதிபர் ஒபாமா மிகவும் ஜாலியான மனிதர். குழந்தைகளுடன் விளையாடுவது, பார்ட்டிகளில் பாடல் பாடி, நடனமாடுவது என பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கக் கூடியவர்.


 


இந்நிலையில், இவருடைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்த வீடியோவில் அவருடைய மேடைப் பேச்சுக்களை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இது கேட்பதற்கு பிரபல பாப் பாடகர் மேஜர் லேசரின் “லீன் ஆன்” பாடல் போன்று காட்சியளிக்கிறது. 
 
இறுதியில் ஒபாமா நடனமாடிய காட்சி ஒன்றையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்