இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சலில் வந்த வாக்குகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக டிரம்ப் தரப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர். அதனை உறுதி செய்வது போல் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் இறந்த வாக்காளர்கள் பெயரில் மின்னஞ்சல் வந்திருப்பதாகவும், இந்த மின்னஞ்சல்கள் ஜோபைடன் ஆதரவாக வந்த மின்னஞ்சல் வாக்குகளாக பதிவு செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது