பிரபஞ்ச அழகிப்போட்டி…இந்தியா 4 வது இடம் !முதலிடம் யார் தெரியுமா?

செவ்வாய், 18 மே 2021 (00:17 IST)
பிரபஞ்ச அழகிப்போட்டியில் இந்த ஆண்டிற்காக அழகியாக தென் ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி மெக்ஸிகோவின் ஆண்டிரியா மெஸாவை தேர்வு செய்தார்..

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப்போட்டியில் 74 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் காலந்துகொண்டனர். இதில் அழகியாக மெக்ஸிகோவின் ஆண்டிரியா மெஸாவை கடந்தாண்டு பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார் ஜோஜிபினி டுன்ஸி தேர்வு செய்தார்.

 2வது இடம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜுலிய காமாவுக்குக் கிடைத்தது. இந்தியாவைச் சேர்ந்த அட்லின் கேஸ்டிலினோ 3 வது இடம் பெற்றார்.

மேலும் 10 ஆண்டுகளுக்குப் பின் மெக்சிகோவை சேர்ந்தவர் பட்டம் பெறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்