நிலாவின் 3 டி புகைப்படத்தை உருவாக்கிய சிறுவன்..குவியும் பாராட்டு...

திங்கள், 17 மே 2021 (23:41 IST)
நிலவின் முப்பரிமான புகைப்படம் ஒன்று இணையதளங்கில் வைரலாகிவருகிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் வசித்துவரும் சிறுவன் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனை படைத்திருக்கிறான்.

அதாவது சுமார்    50 ஆயிரம் படங்களை ஒன்றிணைத்து நிலவின் முப்பரிமானப் புகைப்பட்த்தை உருவாக்கியுள்ளான்.

பூனேவில் வசித்துவரும் ஜாஜூ என்ற சிறுவன் வானியலில் அதிக ஆர்வம் கொண்டவர் எனவே தான் உருவாக்கியுள்ள நிலவு முப்பரிமானத்தின் அளவு சுமார் 186 ஜிபி எனவும், இது போனில் பார்க்கும்ளவு குறைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்தச் சிறுவயதில் நிலவின் புகைப்படத்தை முப்பரிமாணத்தில் உருவாக்கியுள்ள சிறுவனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துவருகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prathamesh Jaju (@prathameshjaju)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்