மேலும் இது குறித்து அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த எச்சரிக்கையில், உக்ரைன் அரசின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை உள்பட பல முக்கிய இணைய தளங்களை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்கள் என்றும் உக்ரைன் மக்களின் தனிநபர் விபரங்களையும் கசிய விட்டு வருகிறார்கள் என்றும், இதுபோன்ற மோசமான செயல்களில் ரஷ்யா செய்தால் எதிர்வினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது