இதை தவிர தலைநகர் காபூல், பதாக்ஷான் மாகாணம், சாரிபால் மாகாணம், பாத்க்கிஸ் மாகாணம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்தனர்.
மேலும், ஏராளமானோர் பனிக்கட்டிக்குள் சிக்கி தவித்து வருவதால், மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.