பூமியின் மீது மோதவுள்ள பருப்பொருள் சூறாவளி!

வியாழன், 15 நவம்பர் 2018 (15:24 IST)
விண்ணில் உள்ள ஆச்சர்யத்துக்கும், பிரமாண்டத்துக்கும் குறைவே இல்லை. விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் தகவல்கள்தான் நமக்கு திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்துகிறது.
தற்போது வானியலாளர்கள் விண்ணில் அறியப்படாத ஒரு பருப்பொருள் சூறாவளி விநாடிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வருவதாக எச்சரித்துள்ளனர்.
 
மேலும் சூரிய மண்டலத்தில் கண்டெடுக்கப்பட்ட மிக கொந்தளிப்பான விண்வெளியாகவும் இதை விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள்.
 
இந்த நிகழ்வு  அறிவியல் விஞ்ஞானத்திற்கு அவசியம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்