2001 ல் தொடங்கிய இந்த போட்டியானது போட்டியானது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை என்ர கணக்கில் லண்டன், பாரீஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடந்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான போட்டி சமீபத்தில் பெல்ஜியத்தில் முடிவடைந்தது. சிறந்த மீசை, சிறந்த தாடி, சிறந்த குறுந்தாடி என்று மூன்று பிரிவுகளில் விருதுகள் தரப்படுகின்றன. வெற்றி பெற்ற சில மீசை தாடிகளின் சாம்பிள்களை கொஞ்சம் பாருங்களேன்.