இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த 63,000 க்கும் மேற்பட்டோர் மரம் நடும் பணிகளில் அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியுள்ளது.
எனவே,பிரதமர் இம்ரான் கான் காடுகளை அதிகரிப்பதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 1000 கோடி மரங்கள் நடும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.தற்போது ஊரடங்கு நேரத்தில் அத்திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.