இதனையடுத்து,ஆஸ்திரேலிய போலீஸார், அங்குள்ள பிரபல பத்திரிக்கையளர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக புகார் கூறினர்.எனவே, ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப் படுவதாகக் கூறி அங்கு வெளியாகும் அனைத்து செய்தித்தாள் ந் நிறுவனங்களும் தங்கள் செய்தித்தாளின் முகப்பு பக்கத்தை கருப்பு மையால் மறைத்து வெளியிட்டனர்.