பென்ஸ் கார் ஓட்டிச் சென்று, பாட்டி உயிரைக் காப்பாற்றிய 11 வயது சிறுவன் !

திங்கள், 7 செப்டம்பர் 2020 (18:03 IST)
பொழுது போக்கிற்காகவும், பயணத்திற்காகவும் , அலுவலக பள்ளிக் கல்லூரிகளுக்குச் செல்வதற்க்கும் மக்கள் அதிகமாகக் காரை ஓட்டுவார்கள் சில சமயங்களில் மனிதர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் காரை ஓட்டுவார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் நன்றாக வாகனம் ஓட்டுபவர்களே த்டுமாறுவார்கள்,. ஆனால் அமெரிக்கவில் ஒரு சிறுவன்  தன் பாட்டியைக் காபாற்றியுள்ளான்.

அமெரிக்க நாட்டிலுள்ள இண்டியான பொலில் மாநிலத்தில் வசித்து வந்த  தனஎது பாட்டிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால்,  உடனே 11 வயது சிறுவன் பிஜே புரூவர்  வீட்டில் நிறுத்தி வைத்திருந்த மெர்சிடஸ் காரை ஓட்டி வந்து பாட்டியை காரில் அழைத்துச் சென்று முதலுதலில் அளித்துள்ளான். இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்