அதாவது, அவர் முதலில் பதவியெற்றது 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை என்பதால், நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து வழக்கு அரசியலைப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில்ல், பிரயுத்தை இடை நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.