இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் நூற்றுக்கணக்கான அசிரியர்கள் ஒன்றுகூடி, தலீபான்கள் தங்களுக்கு சுமார் 4 மாதங்களாகச் சம்பளம் கொடுக்கவில்லை எனவும், இதனால் தங்களின் குழந்தைகளுக்கு உணவு வழங்கமுடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.