இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆளுங்கட்சியான பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் கட்சி நூலிழையில் தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க் கட்சியான ஸ்வீடன் ஜனநாயக கட்சியின் நான்கு கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது