இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பிரதமர் ராஜபக்சே, இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? இலங்கையை தட்டிக்கேட்க சொல்லி தமிழக தலைவர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகின்றனர். நாங்களும் ஒரு தனி நாடு தான் எங்களை கட்டுப்படுத்த யாராலும் முடியாது என்று அவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது