TIk Tok தடை செய்தது வருத்தம் அளிக்கிறது - ஃபேஸ்புக் நிறுவனம்

செவ்வாய், 21 ஜூலை 2020 (23:15 IST)
சமீபத்தில் இந்திய – சீன எல்லைடில் சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் எய்தினர்.

இதனையடுத்து, சீனா ஆப்களை இந்தியாவில் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது.

இதில் பலகோடி பயனாளர்களைக் கொண்ட டிக்டாக் நிறுவனம் பல்வேரு கோரிக்கைகளை வைத்து மத்திய அரசு சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், சீனாவில் இருந்து தன் அலுவலகத்தை இங்கிலாந்தில் அமைக்கவுள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன மார்க் ஜூகர் பெர்க், டிக் டாக் நிறுவனத்துக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்