இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து பேசியுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த நியூயார்க் நியூயார்க் சட்டமன்ற உறுப்பினரான ஜெனிபர் ராஜ்குமார் “சமீப காலமாக சில ஆண்டுகளாக சீக்கிய சமூகத்திற்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் 200% அபாயகரமாக அதிகரித்துள்ளது. எனது சீக்கிய அமெரிக்க குடும்பத்திற்கு எதிரான இரண்டு சம்பவங்களும் வெறுப்புக் குற்றங்களாக விசாரிக்கப்பட வேண்டும்.குற்றவாளிகள் சட்டத்தின் முழு அளவில் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.