நிலைமையை சுதாரிப்பதற்குள்ளேயே அப்பகுதியில் இருந்தவர்கள் மீதும் அவ்வழியாக சென்றவர்கள் மீது தீ பரவியது இதில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.