வன்முறை மற்றும் வறுமையால் தாங்கள் உயிர்தப்பி வருவதாக ஹாண்டுரஸை சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் உள்ளடங்கிய இந்த குடியேறிகள் கூறுகின்றனர். அமெரிக்க எல்லையை மூடப்போவதாகவும், தேவைப்பட்டால் ராணுவம் இதில் ஈடுபடுத்தப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.