அதாவது கருப்பி பங்குதார்களின் எண்ணிக்கை அந்த நிறுவனத்தில் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் எனவும் தெரிகிறது. ஆனால் இந்நிறுவனம் இப்புகாரை மறுத்துள்ளது. குறிப்பாக 377 கறுப்பினப் பங்குதார்களைக் கொண்டிருந்த நிறுவனத்தில் 186 பேர் மட்டுமே உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.