டிக் டாக் வீடியோக்களுக்கு அடிமையானதால் ஏற்பட்ட விபரீதம்

வியாழன், 10 ஜனவரி 2019 (10:32 IST)
டிக்டாக் வீடியோக்களுக்கு அடிமையானதால் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக்கில் இளம் தலைமுறையினர் எந்நேரமும் மூழ்கியுள்ளனர். டான்ஸ் ஆடுவது, மிமிக்ரி என அவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. சில அடாவடிகள் சீன் காட்டுவதாக நினைத்து சிக்கலில் சிக்குகின்றனர்.
 
இந்நிலையில் டிக்டாக்கில் ஃபேமசானவர்தான் நீனா. டிக்டாக்கில் நீனாவை 2.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இவரது நகைச்சுவைக் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. தொடர்ச்சியாக டிக்டாக்கில் இதே போன்று வீடியோக்களை போட்டுவந்ததால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்