கனடா நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜஸ்டிஷ் ட்ரூடோ தலைமையிலான பிபரல் கட்சி வெற்றி பெற்றது. தற்போது அவரது கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் அவர் ஆட்சி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
அந்நாட்டில் மொத்தம் 338 இடங்களில் பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவைப்படும் நிலைய்ல் லிபரல் கட்சி 157 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.