இந்நிலையில், தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் சிலருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அப்பளிக்கு 3நாட்கள் விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.