இது குறித்து அறிந்த ஜஸ்டீன் பீபர், அந்த இணையத் தளத்திற்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.மேலும் இணையத் தளத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ஜஸ்டீன் பீபர்,12 மணி நேரத்திற்குள் அனைத்து புகைப்படங்களையும் நீக்க வேண்டும்,அதுமட்டுமல்லாது பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.